“Tamil: கண்டு எடுத்தவன் கொடுப்பானா?” English Translation: Will he who finds and takes a thing give it up?, — Tamil Related Mantras “Tamil: கண்ணியில் அகப்பட்ட கரிக்குருவிபோல் கலங்குகிறான்.” English Translation: He is agitated as an ensnared blackbird., “Tamil: நரி கூப்பிடு கடல் முட்டிப்போகும்.” English Translation: The howling of the jackal will reach the ocean., “Tamil: கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.” “English Translation: They praise the liberal, but reproach the niggard.”,