“Tamil: நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு.” English Translation: Merriment is the poison of friendship., — Tamil Related Mantras “Tamil: பசு விழுந்தது புலிக்குத் தாயம்.” “English Translation: The falling of the cow, is a gain to the tiger.”, “Tamil: தென்னாலுராமன் பூனை வளர்த்ததுபோல.” English Translation: As Tennáluráman reared a cat., “Tamil: நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.” “English Translation: Though mollified by learning, speak effectively.”,