“Tamil: நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்?” English Translation: Why beat a dog and carry away his filth?, — Tamil Related Mantras “Tamil: தலை வலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற்போல.” English Translation: As if one changed his pillow to cure head-ache., “Tamil: பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.” English Translation: The feeble is a straw in the hands of the powerful., “Tamil: சருக்கரை என்றால் தித்திக்குமோ?” English Translation: Is the word sugar sweet?,