“Tamil: பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.” English Translation: The feeble is a straw in the hands of the powerful., — Tamil Related Mantras “Tamil: எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.” “English Translation: His occupation is begging, his conveyance a palanquin.”, “Tamil: வெல்லப் பானையை ஈக்கள் மொய்த்துக்கொண்டதுபோல.” English Translation: As the flies swarmed on a pot of sugar., “Tamil: நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.” “English Translation: If agreeable to the tongue, it will be metrical.”,