“Tamil: நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.” English Translation: The words of the unstable are letters on water., — Tamil Related Mantras “Tamil: துவிநாக்கு இடறும்.” English Translation: A double tongue will slip., “Tamil: ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.” English Translation: As dry leaves falling in the winds of July., “Tamil: கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டாற் பயம்.” “English Translation: He who has been kicked by a bear, fears the sight of one who sells cumblies.”,