“Tamil: ஆடிக்காற்றில் உதிரும் சருகுபோல.” English Translation: As dry leaves falling in the winds of July., — Tamil Related Mantras “Tamil: கேடு காலத்துக்கு ஓடு கப்பறை.” English Translation: A bad time is followed by an alms-dish., “Tamil: எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்கிறது.” “English Translation: If it be reported, that the bull has a calf, he will say, O, tie it up in the stall.”, “Tamil: உண்டாற் கொல்லும் விஷம்.” English Translation: Poison destroys when taken.,