“Tamil: நிலையிற் பிரியேல்.” English Translation: Swerve not from rectitude., — Tamil Related Mantras “Tamil: எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.” English Translation: Like manuring a lemon tree., “Tamil: வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?” English Translation: What friendship has a washerman with one who wears no clothes?, “Tamil: “வாகனம் உள்ளவன் நடைக்கு அஞ்சான், பால் உண்டான் பந்திக்கு அஞ்சான்.”“,”English Translation: He who has a conveyance will not be afraid of moving, he who is fed on milk will not care to attend a feast.”,