“Tamil: நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.” English Translation: As an ass put its mouth into a full sack., — Tamil Related Mantras “Tamil: உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.” English Translation: As a grind-stone fell on the whitlow., “Tamil: அனுபோகம் தொலைந்தால் அற்ப அவிழ்தமும் பலிக்கும்.” English Translation: Even a common medicine may prove effectual after a disease has passed the crisis., “Tamil: நாய் அறியுமா ஒருசந்திப் பானை?” English Translation: Does a dog know which are sacred vessels?,