“Tamil: நீர் போனால் மீன் துள்ளுமா?” “English Translation: When the water goes, will the fish leap about?”, — Tamil Related Mantras “Tamil: கடிகோலிலே கட்டின நாய்” English Translation: A dog tied to a stick., “Tamil: சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறி மூக்கன்.” English Translation: The tree snake looks anxiously for the smoke of the funeral pyre.It is said that snakes enjoy the odour of a burning body., “Tamil: வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.” English Translation: Inveterate hatred is better than fickle friendship.,