“Tamil: நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.” English Translation: The shrewed are successful., — Tamil Related Mantras “Tamil: மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததுபோல.” English Translation: As a thunder-bolt fell without lightning and thunder., “Tamil: உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.” English Translation: The eyes will be over-powered by the dancing of your women., “Tamil: அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.” English Translation: He that increaseth knowledge increaseth sorrow.,