“Tamil: நூல் கற்றவனே மேலவன் ஆவான்.” English Translation: The learned only will gain eminence., — Tamil Related Mantras “Tamil: நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.” “English Translation: The body may be compared to a shadow, and to theft,”, “Tamil: கள்ளிக்கும் வெட்டிக் கற்றாழைக்கும் வெட்டுகிறது.” English Translation: After cutting the kalli to cut the kattalai., “Tamil: சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?” English Translation: Will a dog enter a jungle that is looked down upon?,