“Tamil: நிழலுக்கும் களவுக்கும் ஒத்தது ஆக்கை.” “English Translation: The body may be compared to a shadow, and to theft,”, — Tamil Related Mantras “Tamil: மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான் பின்னும் போகவிடான்.” “English Translation: If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.”, “Tamil: காயம் பட்ட குரங்குபோல்.” English Translation: Like a wounded monkey., “Tamil: மலையை மலை தாங்கும் மண்ணாங்கட்டி தாங்குமா?” “English Translation: A rock supports a rock, can a sod do so?”,