“Tamil: நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.” “English Translation: If the ghee pot is broken, the dog has a feast.”, — Tamil Related Mantras “Tamil: நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும்.” English Translation: Reproachful words lead to enmity., “Tamil: தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?” “English Translation: May one abuse water, or one’s mother?”, “Tamil: முன் அளந்த நாழி பின் அளங்கும்.” “English Translation: The same measure that was used before, must be used afterwards.”,