“Tamil: நையக் கற்றினும் நொய்ய நன்கு உரை.” “English Translation: Though mollified by learning, speak effectively.”, — Tamil Related Mantras “Tamil: வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி” English Translation: The exterior is the mirror of the interior., “Tamil: புழுக்கை ஒழுக்கம் அறியுமா பிண்ணாக்கு சட்டி பதம் அறியுமா?” “English Translation: Does the low-born appreciate good manners, does the oil cake pan know when the cake is baked?”, “Tamil: ஆடு வீட்டிலே ஆட்டுக்குட்டி காட்டிலே.” “English Translation: The dam at home, the lamb in the jungle.”,