“Tamil: வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி” English Translation: The exterior is the mirror of the interior., — Tamil Related Mantras “Tamil: செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?” English Translation: Who was ever ruined in a house whose owner was dead?, “Tamil: எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.” English Translation: An ocean that knows no ebb anywhere at any time., “Tamil: நல்லோர் நடக்கை தீயோருக்குத் திகில்.” English Translation: The acts of the virtuous are a terror to the wicked.,