“Tamil: நோய் கொண்டார் பேய்கொண்டார்.” English Translation: The sick are like those possessed of demons., — Tamil Related Mantras “Tamil: யாதி முற்றினால் வியாதி.” English Translation: Matured meditation ends in disease., “Tamil: கடுஞ்செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.” English Translation: Unfair dealing destroys the eyes., “Tamil: இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.” English Translation: It is the duty of the rich to give alms to beggars.,