“Tamil: நௌவித் தொழில் நலம்.” English Translation: Youthful education will prove beneficial., — Tamil Related Mantras “Tamil: வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்ததுபோல.” English Translation: As a mother ruined a girl that was settled in life., “Tamil: உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” English Translation: Will a crop not looked after by the owner flourish?, “Tamil: “நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி மாணிக்கமே, குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றிமணியே.”“,”English Translation: Though associated with poison, the stone on a cobra’s head is a gem; though it may be found in a dunghill, a kunrimani is still the same.”,