“Tamil: பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம்.” English Translation: Songs are pleasant after refection., — Tamil Related Mantras “Tamil: அன்பற்றார் வாசலிலே பின்பற்றிப் போகாதே.” English Translation: Don’t enter the portal of the uncharitable., “Tamil: ஆட்டுவித்துப் பம்பை கொட்டுகிறான்.” English Translation: He causes them to dance and beats the drum., “Tamil: ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.” English Translation: Like the family of him who makes partial statements.,