“Tamil: பஞ்சுப்பொதியிற் பட்ட அம்புபோல.” English Translation: Like an arrow striking a bale of cotton., — Tamil Related Mantras “Tamil: அடங்காத பாம்பிற்கு ராஜா மூங்கில்த்தடி.” English Translation: A bamboo staff is the king of a vicious snake., “Tamil: தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு விளக்கு மாற்றையும் கல்விக்கொண்டு போனதாம்.” “English Translation: It is said that a musk-rat that was not able to find its way out, carried away the broom.”, “Tamil: வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.” English Translation: To dig a well to put out a house on fire.,