“Tamil: பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?” English Translation: Can cotton and fire be placed together?, — Tamil Related Mantras “Tamil: சவாதிலே மயிர் வாங்கினதுபோல.” English Translation: Like pulling out hair from civet., “Tamil: கண்ணுக்கு இமை காதாமா ?” English Translation: Is the eye-lid far apart from the eye?, “Tamil: விஷம் தின்றால் கொல்லும்.” “English Translation: If poison be swallowed, it will kill.”,