“Tamil: பணம் இல்லாதவன் பிணம்.” English Translation: He who has no money is a corpse., — Tamil Related Mantras “Tamil: ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.” English Translation: Do not commit injustice at the custom-house., “Tamil: சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.” “English Translation: If the shasters are false, look at the eclipse.”, “Tamil: நான் நட்டேன் நாதன் பயிர் ஆக்கினான்.” English Translation: I planted; god caused it grow.,