“Tamil: பரோபகாரமே பெரிது.” English Translation: Benevolence is indeed great., — Tamil Related Mantras “Tamil: “வேலைக்கள்ளிக்கு வேளைக்குக் காற் படி, வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப் படி.”“,”English Translation: To a shuffling woman a quarter measure for a meal, to a worthless block half a measure.”, “Tamil: பணம் இல்லாதவன் பிணம்.” English Translation: He who has no money is a corpse., “Tamil: பேசப் பேச எந்தப் பாஷையும் வரும்.” English Translation: Any language may be learnt by continual speaking.,