“Tamil: பழத்திலே பழம் மிளகாய்ப்பழம்.” English Translation: The chief of berries is the chilli., — Tamil Related Mantras “Tamil: என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.” English Translation: It cuts my liver with a sharp sickle., “Tamil: வலையிற் சிக்கிக்கொண்ட மான்.” English Translation: An ensnared deer., “Tamil: “வருகிறபோது எல்லாம் வலிய வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.”“,”English Translation: When coming, all comes unsought, and having come, all goes at once.”,