“Tamil: பாம்பின் வாய்த் தேரைபோல.” English Translation: Like a toad in the jaws of a snake., — Tamil Related Mantras “Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?” English Translation: What has a dog to do in a smith’s shop?, “Tamil: அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.” English Translation: A weeping man and a smiling woman are not to be trusted., “Tamil: வேதத்தை அறியாத கிழவன் வீண்.” “English Translation: The old man that knows not the Vedas, is worthless.”,