“Tamil: பிச்சை போட்டது போதும் நாயைக் கட்டு.” English Translation: The alms given are sufficient; tie up the dog., — Tamil Related Mantras “Tamil: நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.” “English Translation: The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.”, “Tamil: ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.” English Translation: Every one is a helper to a helpless child., “Tamil: கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.” English Translation: Persons of imperfect learning have no reputation.,