“Tamil: புழுத்த சரக்குக்குக் கொழுத்த பணம்.” English Translation: Fat money for rotten articles., — Tamil Related Mantras “Tamil: ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.” English Translation: One cash saved is two cash got., “Tamil: வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை.” English Translation: There is no one in the world who has not uttered a falsehood., “Tamil: நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?” English Translation: Can fire be quenched by pronouncing the word water?,