“Tamil: அறிய அறிய கெடுவார் உண்டா?” English Translation: Do any become vicious by increasing knowledge?, — Tamil Related Mantras “Tamil: உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?” English Translation: Does the salt merchant know the price of camphor?, “Tamil: நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?” English Translation: Does a dog appreciate an unhusked cocoanut?, “Tamil: ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.” “English Translation: Collective wisdom is a bundle, and the whole world a fort.”,