“Tamil: பூசணிக்காய் அழுகினதுபோல.” English Translation: Like a decayed pumpkin., — Tamil Related Mantras “Tamil: சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல” English Translation: As one born blind obtained his sight., “Tamil: வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.” English Translation: A money-less goldsmith died by blowing iron., “Tamil: ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?” English Translation: Will the speech of the poor go up to the palace?,