“Tamil: பூனைபோல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான்.” “English Translation: He was quiet as a cat, and sprang like a tiger.”, — Tamil Related Mantras “Tamil: கணபதி பூசை கை மேலே பயன்.” English Translation: The pooja of Ganèsa has immediate effect., “Tamil: சிற்றூரிலே பாராக்கூத்தா?” English Translation: Will an extended comedy be performed in a mere hamlet?, “Tamil: ஒரு பனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு.” “English Translation: One palmyra has two spathes, one yields fruit, the other toddy.”,