“Tamil: பேடி கையில் வாள்போலே.” English Translation: Like a sword in the hands of a hermaphrodite., — Tamil Related Mantras “Tamil: சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்” English Translation: He who has a brother does not fear to fight., “Tamil: கள்ளனையும் வெள்ள அணையும் கட்டிவிடு.” “English Translation: Secure a thief by tying, and a flood by damming it up.”, “Tamil: “உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் சுட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.”“,”English Translation: If a ploughing bullock go astray, it will be yoked wherever found.”,