“Tamil: பேய்க்குக் கள் வார்த்ததுபோல.” English Translation: Like pouring out toddy to a demon., — Tamil Related Mantras “Tamil: வளர்த்த கடா மார்பிற் பாய்ந்ததுபோல.” English Translation: As the trained ram flew at the breast., “Tamil: “தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.”“,”English Translation: The deceitful feasts on rice and curds, while the faithful feeds on warm rice and water.”, “Tamil: அளந்த நாழிகொண்டு அளப்பான்.” English Translation: He will measure in the accustomed measure.,