“Tamil: பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.” English Translation: Avoid whatever is evil., — Tamil Related Mantras “Tamil: பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.” English Translation: A man’s merit may be seen in the grain he grows., “Tamil: தன் ஊருக்கு ஆனை அயல் ஊருக்குப் பூனை.” “English Translation: At home an elephant, abroad a cat.”, “Tamil: மனதில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாக்கிலே.” English Translation: A secret that should be concealed in the mind is uttered by a fool.,