“Tamil: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.” English Translation: A contented mind is a specific for making gold., — Tamil Related Mantras “Tamil: துர்ச்சனனைக் கண்டால் தூர நில்.” English Translation: Stand at a distance from the wicked., “Tamil: நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்டவேண்டுமா?” English Translation: Does the child of a drummer require a preceptor?, “Tamil: தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.” English Translation: God himself is the witness of the unquiet mind.,