“Tamil: மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.” English Translation: To be fed by children is a disgrace to parents., — Tamil Related Mantras “Tamil: ஆயிரத்தில் ஒருவனே அலங்காரபுருஷன்.” English Translation: Beauty is found only in one of a thousand., “Tamil: “வீட்டைக் காத்து அருள், பாட்டைப் பார்த்து அருள்.”“,”English Translation: Watch your house, and manage your affairs.”, “Tamil: அறிவு பெருத்தோன் நோய் பெருத்தோன்.” English Translation: He that increaseth knowledge increaseth sorrow.,