“Tamil: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” English Translation: May one descend into a river relying on a mud horse?, — Tamil Related Mantras “Tamil: அரசன் எப்படியோ அப்படியே குடிகள்.” English Translation: As is the king such are his subjects., “Tamil: விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.” “English Translation: If the sky fail, the earth will fail.”, “Tamil: வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பு ஆகும்.” “English Translation: If a tamed snake go to the jungle, it will become a wild one.”,