“Tamil: விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.” “English Translation: If the sky fail, the earth will fail.”, — Tamil Related Mantras “Tamil: “ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார்.”“,”English Translation: If one say, O my teacher, can the sheep be of any use to you, he replies yes, all except the horns and the hoofs.”, “Tamil: ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.” English Translation: One cash saved is two cash got., “Tamil: அறுப்புக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண்சாதி.” English Translation: In harvest time even a rat has five wives.,