“Tamil: மண் பறித்து உண்ணேல்.” English Translation: Do not live by extortion., — Tamil Related Mantras “Tamil: அன்பில்லார் தமக்கு ஆதிக்கம் இல்லை.” English Translation: They who are destitute of love are void of influence., “Tamil: துன்பம் முந்தி இன்பம் பிந்தி.” “English Translation: Pain precedes, pleasure follows.”, “Tamil: கண்ணான பேர்களை மண்ணாக்குகிறான்.” English Translation: He treats as common earth those who are precious as the eyes.,