“Tamil: மண்வெட்டி கூதல் அறியுமா?” English Translation: Is a hoe sensible of cold?, — Tamil Related Mantras “Tamil: மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.” English Translation: He who praises the cowherd., “Tamil: உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.” English Translation: Like beating the ploughing ox with the yoke., “Tamil: ஆள் இல்லாப் படை அம்பலம்.” English Translation: Mere weapons are ineffective.,