“Tamil: மந்தையிலும் பால் வீட்டிலும் தயிரா?” “English Translation: Do you expect milk in the fold, and curds at home?”, — Tamil Related Mantras “Tamil: அடியற்ற மரம்போலே.” English Translation: As a tree without root., “Tamil: கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.” English Translation: Neither lend nor borrow beseechingly., “Tamil: அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?” English Translation: May one transgress the bounds of propriety if he comprehends the purport of the syllable Ari?,