“Tamil: கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.” English Translation: Neither lend nor borrow beseechingly., — Tamil Related Mantras “Tamil: தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.” English Translation: Green in the distance is cooling to the eye., “Tamil: “நூற்றுக்குமேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.”“,”English Translation: After a hundred a spring, after a thousand a flooded river.”, “Tamil: குள்ளன் குடி கெடுப்பான் குள்ளன் பெண்சாதி ஊரைக் கெடுப்பாள்.” English Translation: A dwarf will destroy a family; his wife will destroy the whole village.,