“Tamil: மரநாயிலே புழுகு வழிக்கலாமா?” English Translation: Can you obtain musk from a polecat?, — Tamil Related Mantras “Tamil: காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.” “English Translation: Should the Cauvery become kanji, the dog would partake thereof by lapping.”, “Tamil: மண் பறித்து உண்ணேல்.” English Translation: Do not live by extortion., “Tamil: நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.” “English Translation: If you caress a dog, he will lick your mouth.”,