“Tamil: மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.” English Translation: To a gloomy eye all obscure things are demons., — Tamil Related Mantras “Tamil: “கதையோ பிராமணா கந்தையோ பொத்துகிறாய், அல்லடீ பேய் முண்டாய் சீலைப்பேன் குத்துகிறேன்.”“,”English Translation: O brahman, do you repeat a story or mend old clothes? No, you foolish widow, I crush the lice in my clothes.”, “Tamil: உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.” English Translation: Garnish the inside of the wall and then the outside., “Tamil: உன் சமர்த்திலே குண்டு பாயாது.” English Translation: Bullets will not fly by your strength.,