“Tamil: மாரி அல்லது காரியம் இல்லை.” English Translation: Without rain nothing can be effected., — Tamil Related Mantras “Tamil: அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.” English Translation: Like losing a husband through trusting in a king., “Tamil: வில்லுக்கு விஜயன் பரிக்கு நகுலன்.” “English Translation: In archery Vijaya, in horsemanship Nakula.”, “Tamil: “வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு என்னத்திற்கு, எச்சிசோற்றுக்காரனுக்கு டம்பம் என்னத்திற்கு?”“,”English Translation: Why food to him who does no work, why display to him who lives on offal?”,