“Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?, — Tamil Related Mantras “Tamil: குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.” English Translation: All monkeys go about in troops., “Tamil: ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி புரை.” English Translation: One drop of butter-milk to a pot of milk., “Tamil: நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?” English Translation: What has a weaver to do with a young monkey?,