“Tamil: மீன் குழம்போ? தேன் குழம்போ?” English Translation: Fish curry or honey curry?, — Tamil Related Mantras “Tamil: ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.” English Translation: The wise are not affected by pleasure and pain., “Tamil: கும்பிட்டுக் கடன் கொடாதே கும்பிட்டுக் கடன் வாங்காதே.” English Translation: Neither lend nor borrow beseechingly., “Tamil: முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?” “English Translation: What, dim-sighted at the beginning of the Alphabet?”,