“Tamil: “முப்பதிலே மூர்க்கம், நாற்பதிலே நாகரீகம்.”“,”English Translation: Obstinacy at thirty, civility at forty.”, — Tamil Related Mantras “Tamil: கம்பளியில் ஒட்டின கூழைப்போல.” English Translation: Like food sticking to a cumbly., “Tamil: தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.” “English Translation: With ninety gold fanams, one for beans.”, “Tamil: சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.” English Translation: Little ants seek small ants; big ants seek great ones.,