“Tamil: மூர்க்கனும் முதலையும் சரி.” English Translation: The stubborn and crocodiles are alike., — Tamil Related Mantras “Tamil: சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?” English Translation: Is it proper to tie the mouth of the ox that treads out the corn?, “Tamil: அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.” English Translation: The people follow the lead of their ruler., “Tamil: உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.” English Translation: The ox treats the unskilful ploughman as his brother-in-law.,