“Tamil: மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.” English Translation: A soft bed is favourable to sleep., — Tamil Related Mantras “Tamil: சூரியனைக் கண்ட இருள் கபோல்.” English Translation: Like darkness that has seen the sun., “Tamil: பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?” English Translation: Can confidence be placed in a hungry person?, “Tamil: புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.” English Translation: He who has climbed a tamarind tree will come down when his teeth are set on edge.,