“Tamil: வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.” English Translation: As the physician wept at the head of the bed., — Tamil Related Mantras “Tamil: அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறி.” English Translation: Know a loving friend in adversity., “Tamil: அமரிக்கை ஆயிரம் பெறும்.” English Translation: Quietness is worth thousands of gold., “Tamil: உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?” English Translation: Will your fear of the pestle avail aught after your head has become fast in the mortar?,