“Tamil: அமரிக்கை ஆயிரம் பெறும்.” English Translation: Quietness is worth thousands of gold., — Tamil Related Mantras “Tamil: கலப் பால் கறக்கலாம் துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?” English Translation: A kalam of milk may be drawn; can a drop be infused into the teat?, “Tamil: கோழிக்குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.” English Translation: As one fed a chicken with milk., “Tamil: வல்லமை பேசேல்.” English Translation: Boast not of thy power.,